சர்க்கார் படத்தால் இளைஞன் தன் வாக்கை மீட்டார்

24

இந்தியாவை ஜனநாயக நாடாக உலக மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். இந்தியவில் பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக இடம்பெற்றுள்ளது.

மக்கள் அனைவரும் இனி வரும் அரசாங்கம் சரி நம்மை உயர்த்தும் என்று ஆர்வத்துடனும்,எதிர்ப்பார்ப்புடனும் வாக்களித்தனர்.

இது ஒருபக்கம் இருக்க மணிகண்டன் எனும் ஒருவரது வாக்கை கள்ள ஓட்டாக ஒருவர் வாக்களித்துள்ளார். அதாவது சர்க்கார் படத்தில் விஜயின் ஓட்டை கள்ள ஓட்டாக எப்படிப் போடப்பட்டதோ அதை மாதிரித்தான்.

இச்சம்பவம் பணகுடி வாக்குச்சாவடியில் இடம் பெற்றுள்ளது. மணிகண்டனின் வாக்கை தேர்தல் அதிகாரிகள் 49-பி தேர்தல் சட்டத்தின் படி வாக்களிக்க அனுமதி கொடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here