பிரபல நடிகையின் ஷூலேஸை கட்டிவிட்ட தொழில் அதிபர்

43

மிகவும் பிரபலமான பிசினஸ் மேனான டெல்லியை சேர்ந்த ஆனந்த் அஹுஜாவை பாலிவுட் நடிகையான சோனம் கபூர் கல்யாணம் செய்துள்ளார்கள்.

இந்தநிலையில் கடைதிறப்பு விழா ஒன்றில் இவர்கள் இருவரும் கலந்துக் கொண்டுள்ளனர். அங்கு சோனம் கபூர் மற்றும் அவரது கணவனான சோனம் கபூர் வித்தியாசமான ஷூக்கள் அணிந்து வருகை தந்தனர்.

அப்போது சோனம் கபூரின் ஷூலேஸ் அவிழ்ந்து விட்டது அப்போது ஆனந்த் அஹுஜா அவரது ஷூலேஸை கட்டிவிட்டார்.அதுவும் பொது இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here