எச்சரிக்கை 44 பேர் பலி இயற்கையின் கோரத்தாண்டவம்!

25

44பேர் பலியான சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியைஉருவாக்கியுள்ளது.
ஈரானில் வடக்கு பகுதியில் சில நாற்களாக பெய்துவந்த மழைகாரணமாக வெள்ளப்பெருக்கு ற்பட்டுள்ளது.

இதநாள் இதுவரை 44பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தகது.

மேலும் ஆயிரக்கணக்கானொர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஈரான் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here