பிஷ்னஸ் செய்யும் பெண்ணாக நடிக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

68

பிஷ்னஸ் செய்யும் பெண்ணாக தெலுங்கில் வரயிருக்கும் சீதா படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

வெயிலுக்காக ஐஸ் கட்டிகலுடன் இறுப்பது போல் ஒரு போஸ் கொடுத்துள்ளார். நடிகர் சீனிவாஸ் பெல்லம் கொண்டி உடன் நடிக்கிறார்.

இதில் காஜல் அகர்வால் மிகப்பெரிய பிஷ்னஸ் செய்யும் பெண்ணாக நடிக்கிறார். இவர் சீனிவாஸை காதலிக்கிறார்.

நடுவில் ஒரு தற்காலிக காதல் தடை ஏற்படுகிறது. அதை வில்லனாக நடிக்கும் சோனு சூத் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here