Home சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்

மக்களே எச்சரிக்கை! பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பம்

அதிக வெப்பமான வானிலை நிலவக் கூடும் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும்,...

நீராடசென்ற பெண் பறிதாபமாக உயிரிழப்பு!

குளத்தில் நீராடச்சென்ற பெண் ஒருவர் முதலைக்கு பலியான சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. பலியான பெண் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வால்கட்டு குளத்தில் நீராடச்சென்றிருந்தார் என தெரிவிக்கப் படுகிறது. கொக்கட்டிச்சோலை...

திடீர் தீவிபத்தில் நாசமான குடியிருப்பு!

கந்தப்பளை நகரில் உள்ள இறைச்சிகடையிலும் அதன் அருகாமையில் இருந்த குடியிருப்பிலும் திடீர் தீவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் மேலும் இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். குடியிருப்பும் முற்றாக...

வரட்சியின் கொடுமை; மக்களின் பரிதாப நிலை!

வரட்சியால் 20 மாவட்டங்களில்  31,931 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 642 பேர் இதனால் நாடு முழுவதும் கடந்த மூன்று மாதமாக நிலவிய கடும் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் கடுமையான வரட்சியை வடக்கு மாகாணமே...

2019 ஆண்டு வரவு – செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படுமா ? வெற்றிபெறுமா ?

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றது. ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் அதே வேளையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த...

வாட்சப் இல் இனியாரையும் இணைக்க முடியாது!!

வாட்சப் செயலி உலகமுழுவதும் ஸ்மார்ட்போன் பயனாளர்களால் பயன்படுத்து மெசஜ்சராக வலம்வந்து கொண்டிருக்கின்றது. இது வரை இந்த ஆப்பில் குரூப்புகளில் ஒருவரை இணைக்க எந்த அனுமதியும் தேவையில்லை. எனவே பலரது அனுமதியில்லமல் தவறான முறையில் குரூப்பகளில்...

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் வெளியான செய்தி!

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழங்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஜூன் மாதம் 7ம் திகதி வரை ஒத்திவைக்க மேல் நீதிமன்றம் இன்று...

பல பெண்களை ஏமாற்றிய மன்மதன் சிக்கினார் !

யாழில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளார். மானிப்பாய், மருதடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் கைது...

தரம் 5 பரீட்­சைக்­குப் பதி­லாக7, 8ஆம் தரத்­தில் பரீட்சை!!

5 ஆம் ஆண்டு புல­மைப் பரி­சில் பரீட்­சைக்­குப் பதி­லாக 7 அல்­லது 8ஆம் ஆண்­டில் பரீட்சை ஒன்றை நடத்த எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அந்­தப் பெறு­பே­று­க­ளுக்­க­மை­வாக மாண­வர்­க­ளின் திற­மை­க­ளுக்­கேற்ப ஒவ்­வொரு பாட பிரி­வு­க­ளுக்­கும் மாண­வர்­களை நெறிப்­ப­டுத்­தும் வகை­யில்...

70 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விருந்தை உட்கொண்டவர்களில் 10 குழந்தைகள் உள்ளிட்ட 70 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டடு. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக இன்று (புதன்கிழமை) தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை...
- Advertisement -

LATEST NEWS

MUST READ