Home வழக்கு

வழக்கு

மது போதையில் வாகனம் செலுத்திய இராணுவ உத்தியோகத்தர் கைது!

கொட்டாவ பொரளை பிரதான வீதியில் காரொன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதால் விபத்தொன்று நேர்ந்துள்ளது. குறித்த சம்பவமானது நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி...

போதைப்பொருளுடன் 05 இளைஞர்கள் கைது!

நேற்று மாலை மிகவும் விசித்திறமான முறையில் சிவனொலிபாதமலைக்குஹெராயின் போதைப் பொருளை விற்பனை செய்த ஐவரை ஹட்டன் வலய குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். இந்நிலையில் குறித்த ஐவரில் பிரதான...

அவுஸ்ரேலியாவில் கோர வெடிப்பு – இலங்கை இளைஞன் பரிதாபம்!

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ண் ஹம்பர்பீல்ட் பகுதியில் கழிவுகள் மீள் சுழற்சி செய்யும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்தார். இதில் கிளிநொச்சியை சேர்ந்த 26 வயதையுடைய விக்கேஷ்வரன் வரதராஜன் என்பவரே படுகாயமடைந்துள்ளார். கடந்த...

ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது!

05 கிராமும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மலான பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.ரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்த...

ஆலயத்தில் பணம் மற்றும் தங்கத்தை திருடியவருக்கு நடந்தது என்ன ?

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்ட கீழ் பிரிவில் உள்ள பிள்ளையார் கோவிலில் 8000 ரூபா பெறுமதியான தாலி இரண்டும் உண்டியல் பணம் 4000 ரூபாவும்  திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது...

சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிலையம் சுற்றி வளைப்பு !

கொழும்பு மருதானையில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான டிக்கட்டுக்களை பெற்றுக் கொடுப்பது போன்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம் ஒன்றை நடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய...

ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் கைது!

கடற்படையினா் ஒரு தொகை ஆமை இறைச்சியுடன் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபரை கைது செய்துள்ளனா். நெடுந்தீவு, குடாவெளி பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவ்விடத்திற்கு சென்றபோது ஒரு தொகை ஆமை...

கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் நிகழ்ந்தது என்ன?

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மலான பிரதேசத்தில் 05 கிராமும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் ரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்த...

கோடாரியால் கொத்திக் கொலை! செய்யப்பட்ட குடும்பத் தலைவர்

மன்னார் மேல் நீதிமன்றத்தினால் 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை குடும்பத் தலைவர் ஒருவரை கோடாரியால் கொத்திக் கொலை செய்தவருக்கு வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாட்சியங்களின் மூலம் சம்பவத்தில் கொல்லப்பட்டவர் தாக்குதலை மேற்கொண்ட...

ஹோட்டல் அறையிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்பு !

இலங்கைக்கு தனது கணவருடன் சுவீடன் நாட்டிலிருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சுவீடன் நாட்டுப் பிரஜை என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த...
- Advertisement -

LATEST NEWS

MUST READ