நாடுகடத்தப்பட்ட ஐவர்; பிரபல நடிகர் உட்பட மாகந்துரே மதூஷ்!

41

பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன், டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் உற்பட மேலும் நால்வர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நாடுகடத்தப்பட்ட ஐவரும் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் ஐவரையும் பொறுப்பேற்ற குற்றப்புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here