நீர் வடிகாலமைப்புச் சபையின் விசேட சேவை!

51

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் நீர்வெட்டு மேற்கொள்ளப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது.

சில இடங்களில் கடந்த சில நாட்களாக நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதற்கு காரணமாக தற்போது நிலவும் வரட்சியான காலநிலையைக் கருத்திற்கொள்ள முடிகிறது.

ஆயினும், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ச்சியாக நீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பொதுமக்களிடம், , நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here