அகோர விபத்து 11 பேர் பலி!

18

மலேசியாவில் 11 பேர் மழைநீர் கால்வாய் மீது பேருந்து ஒன்று மோதி விபத்துக்குளளாகி உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இவ் விமான நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானது.

பேருந்தில் 43 பணியாளர்கள் விபத்து இடம்பெற்ற போது இருந்துள்ளனர் மேலும் காயமடைந்த ஏனையவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here