வெளிநாட்டிலும் தளபதி ரசிகர்கள் உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இதோ

23
அட்லியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றார் தளபதி விஜய் மேலும் விஜய்க்கு இப்படம் 63வது படமாகும்.
இப்படத்தில் விஜய் ஒரு விளையாட்டு வீரனாக நடிக்கின்றார். விஜய் உடன் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கின்றார் மற்றும் கதிர், விவேக், யோகி பாபு ஆகியோரும் நடிதுள்ளனர். இந் நிலையில் படத்தின் புரமோஷன்களும் நடைபெற்று வருகின்றனர்.

கால்பந்தாட்ட விளையாட்டுக் கடைசி காட்சிகளுக்காக சென்னையில் பிரம்மாண்ட மான மைதான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் வெளி நாட்டில் மட்டும் 30 கோடி ரூபாய் விலை போயுள்ளதாம் விஜயின் 63வது படம் மிகவும் வரவைப்பை பெரும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here