ஒருவளியாக மின்சார நெருக்கடிக்கு தீர்வு!

73

மின்சார நெருக்கடியை தீர்பதற்காக மேலும் 100 மெகாவோட் மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அரசு திர்மானித்துள்ளது இம்மிசாத்தை தனியார் நிருவன்ங்கள் ஆன ஹெக்ரிகோ , வீ பவர் மற்றும் அல்டாஸ் ஓல்டர்நேடிவ் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் பெற உள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்களிடம் இருந்து எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரம் கொள்வனது செய்யப்படவுள்ள நிலையில் , இதற்காக மின் அலகொன்றிற்கு வாரியம் 28 முதல் 30 ரூபா வரை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 1அளகிற்க்கு 28 முதல் 30 ரூபா வரை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here