எதற்காக வந்தது கொழும்புதுறை முகத்திட்கு வந்தது

67

ரஷ்ய் கடற்படை யின் gorshkov என்ற போர்க்கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இதன் நோக்கம் நல்லெண்ணப் பயணமாக கூறப்படுகிறது.

இந்தக்கப்பலானது கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து ரஷ்ய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ரஷ்ய போர்க்கப்பல் நாளை மறுநாள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here