துறைமுகத்தை வந்தடைந்த கடற்படையினர்!

52

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள (HMS Montros) பிரிட்டன் ரோயல் கடற்படைக் கப்பலை,நல்லெண்ண அடிப்படையில் ஊடகத்துறை மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பார்வையிடச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம்.

பிரிட்டன் தூதுவர் James Dauris மற்றும் . கப்பலின் கட்டளைத் தளபதி Coner O’Nil ஆகியோரையும் படத்தில் காணலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here