150 என்ற வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கவுள்ளது. வெற்றி யார் பக்கம்!

66

இன்று நடைபெற்று கொண்டு இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் முதலில் துடுப்படுத்தாடியறோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு 150 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்படுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணித்தலைவர் விராத் கோலி 41ஓட்டங்களையும் மெயின் அலி 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் றபாடா 4 விக்கெட்களையும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here