நாணய சுழற்சியில் வெற்றி பெற்று சென்னை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது!

281

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டூப்பிளஸ்ஸி, வோட்சன், ரய்னா, ராயுடு, கேதர் யாதவ், ஜடேஜா, ஸ்காட் குகேலின், ஹர்பஜன் சிங், இம்ரான் தாகீர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் சுனில் நரேன், கிறிஸ் லின், உத்தப்பா, சுப்மான் கில், ராணா, ரஸல், சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி கர்னி மற்றும் பிரசாத் கிருஷ்ணா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here