என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தின் புதிய தகவல்!

328

நடிகர் தனுஷ், நடிகை மேகா ஆகாஷ் மற்றும் இயக்குநர் கௌதம் மேனனின் கூட்டனியில் 2016ல் தொடங்கப்பட்ட படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

இப்படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்தனர். அப்பொழுதும் இன்றுவரை வெளியாக வில்லை ஆனால் எதிர் வரும் மே மாதம் படம் வெளியிடுவதாக படக் குழுவினர் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here