ஜே.கே. ரித்தீஷ் அவரின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன?

42
ஜே.கே. ரித்தீஷ் இவர் நடிகர் மற்றும் முன்னால் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் இறுதியாக எல்.கே.ஜி எனும் படத்தில் நடித்துள்ளார்.

இவர் மாரடைப்புக் காரணமாக தனது 46வயதில் ராமநாதபுரத்தில் மரணமானார். இவரின் பிறப்பிடம் இலங்கையில் மத்திய மாகாணமான கண்டியாகும்.

இவரின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here