எதிர்கால சந்தோசத்துடன் சென்ற மணப்பெண் இறந்ததின் காரணம் இதுவா

31
மதுரையில் திருமணமான 6 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழகம் மதுரை மாவட்த்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (வயது24). என்பவருக்கும் வீரபாண்டி (27) என்பவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்தற்கு பின் புதுப்பெண் ராஜலட்சுமி எதிர்கால சந்தோசத்துடன் கணவர் வீட்டுக்கு சென்றார். இன் நிலையில் இவரது கணவன் தனது மாமனார் வீட்டில் மனைவியை விட்டு சென்று விட்டார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளியபடி ராஜலட்சுமி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த அவரது பெற்றோர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

பொலிஸாரிடம் புகார் செய்த இவரது தந்தை இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பிரேத பரிசோதனைக்காக இவரது உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here