13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை !

நேற்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் பாடசாலைச் சிறுவன் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன் நாவலப்பிட்டி கல்லோயா பகுதியைச் சேர்ந்த 13 வயதான துமேஸ்...

யார் இந்த மகேந்திரன்? – முழுவிபரம் உள்ளே!

மகேந்திரன் (ஜூலை 25, 1939 — ஏப்ரல் 2, 2019) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி...

விசேட புகையிரத சேவை வரலாற்றில் மாபெரும் சாதனை!

இலங்கை புகையிரத சேவை மாத்தறை – பெலியத்தை புதிய ரயில் சேவை எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் ஆரம்பிக்கப்படவிருப்பது. வரலாற்றில் இடம்பெறுகின்ற ஒரு முக்கிய நிகழ்வாகும். எமது நாட்டின் புகையிரத சேவை இது...

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை..!

அமைச்சரவை வழங்கிய அனுமதியின் படி எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக வேண்டும். என உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விவகாரங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அமைச்சரவைக்கு வழங்கிய யோசனையில்...

காதல் வலையில் சிக்கி உயிரிழந்த சிறுமி!

மலேசியாவில் 13 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு இந்தியத் தொழிலாளியை பொதுமக்கள் நையப்புடைத்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. 13 வயதுடைய சிறுமியை காதல் வலைவீசி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.மேற்படி நபர்,...

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது..!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விபரம் வெளியாகியுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.2357 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலர் ஒன்றின்...

போதைப்பொருளின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் தெறிவிப்பு !

சட்டமா அதிபர் போதைப்பொருள் தொடர்பில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரச சட்டதுரையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இது குறித்து பணிப்புரையை அண்மையில் விடுத்ததாக எமது செய்தி பிரிவிடம்...

வரவு- செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா !

தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு- செலவு திட்டத்தில் ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் எந்ததொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்...

யாழ்ப்பணத்தில் புதிதாக பதவியேற்ற பொலிஸ் மா அதிபர்.!

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரான பாலித பெர்னாண்டோ, கடந்த மாதம் ஓய்வு பெற்றச் சென்றார். இவரது ஓய்வுக்குப் பின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த நியமிக்கப்பட்டார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்...

மட்டக்களப்பில் பரபரப்பு ஆணொருவர் எரியூட்டப்பட்டு கொலை!

ஆணொருவர் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் மட்டக்களப்பு, வாழைச்சேனையிலுள்ள விநாயகபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 58 வயதுடைய குடும்ப தலைவர் ஒருவரே நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட...
- Advertisement -

LATEST NEWS

MUST READ